27 ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பிறகு (அதில் 18 ஆண்டுகள் 'ராபன் தீவு' சிறையில்), நெல்சன் மண்டேலா தென்னாப்பிரிக்காவின் முதல் கருப்பினக் குடியரசுத் தலைவரானார் (1994). தனது பதவியேற்பு விழாவில், தன்னைச் சிறையில் கொடுமைப்படுத்திய வெள்ளைக்கார சிறைக் காவலரான கிறிஸ்டோ பிராண்ட் (Christo Brand) என்பவரை சிறப்பு விருந்தினராக அழைத்து முன்வரிசையில் அமர வைத்தார்.