ஓனர்: என்னப்பா, நேத்து ஆபீஸ்க்கு லேட்டா வந்த? அலுவலர்: சார், ரோடுல ஒரு போர்டு வச்சிருந்தாங்க... ("Caution! Slow Down") வேகத்தை குறைக்கவும்னு. அதான் ரொம்ப மெதுவா வந்தேன்!