உலக நெருக்கடியின் போது காட்டிய மனிதநேயம்
இளவரசி டயானா: எய்ட்ஸ் நோயாளியைக் கரம் பிடித்த கணப் பொழுது.
1987-இல் எய்ட்ஸ் நோய் பற்றிய பயமும், தொடுவதால் பரவும் என்ற தவறான நம்பிக்கையும் உச்சத்தில் இருந்த காலம். லண்டன் மருத்துவமனையில் எய்ட்ஸ் வார்டைத் திறக்கச் சென்ற இளவரசி டயானா, கையுறை (gloves) எதுவும் அணியாமல் ஒரு எய்ட்ஸ் நோயாளியின் கரங்களைக் குலுக்கினார்.
அந்த ஒரே ஒரு நிகழ்வு, உலகம் முழுவதும் எய்ட்ஸ் நோயாளிகள் மீதிருந்த தீண்டாமையை உடைத்தெறிய உதவியது.
பகிர்:
எவ்வாறு உணர்கிறீர்கள்?




கருத்துகள் (0)
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து தெரிவிக்கவும்!